இந்திய விலங்கியல் ஆய்வு மையம் ZSI ஆட்சேர்ப்பு 2025!

ZSI: இந்தியாவின் உயிரியல் செழுமையையும், விலங்குகளின் பல்வகைமையையும் ஆராயும் மிக முக்கியமான ஆராய்ச்சி நிறுவனம், இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (Zoological Survey of India – ZSI) ஆகும். 1916ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கும் இந்த நிறுவனம், தற்போது “விலங்கியல் ஹாட்ஸ்பாட்களை ஆராய்தல்” என்ற புதிய திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி மற்றும் கள பணிகளில் ஈடுபடத் தகுதியான நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி திட்டம் இந்தியாவின் உயிரியல் பரம்பரைகளை மேம்படுத்தும் … Read more